ஓம் சுவாமி

ஒரு ஆசிர்வதிக்கப்பட்ட வாழ்க்கை

சில நேரங்களில், மற்றவர்கள் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டி இருந்தது என்பதைக் கேட்க நேரும் போது தான், நமது வாழ்க்கை எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று என்பதை நாம் புரிந்துகொள்கிறோம்.

பயத்தின் மூலம்

ஒரு செடியின் மூலமாக விதை இருப்பதைப் போல், நமது அச்சங்களுக்கும் ஒரு மூலம் உள்ளது. நமது கவலை, அச்சங்கள் மற்றும் பயத்தைக் கடப்பதற்கு, நாம் அதன் மூலத்தின் வரைப் போக வேண்டும்.

1