வாழ்க்கையின் நான்கு உண்மைகள்

இங்கே, மனித இருப்பிற்கான நான்கு உண்மைகளுக்கான எனது விளக்கம்.

“ஒரே ஒரு விஷயம் தான் நான் கடவுளிடமிருந்து வேண்டுகிறேன்,” என்று ஓர் இளம் பெண் கூறினாள். “மன்னிப்பு. மன்னிப்பைத் தவிர நான் வேண்டுவது வேறு எதுவும் இல்லை.” “என் தந்தைக்கு எச்-ஐ-வி பாஸிட்டிவ் (HIV positive) இருந்தது மற்றும் அவரது கடைசி நாட்கள் மிகுந்த வலியுடன் ஆனதாக இருந்தது,” என்று அவள் தொடர்ந்து கூறினாள். “அவரால் நகரக்கூட முடியவில்லை மற்றும் அவருக்குத் தொடர்ந்த ஒரு கவனிப்புத் தேவையாக இருந்தது. நான் அவரிடம் ஒருவகை வெறுப்பை உருவாக்கிக் கொண்டதால், அவரை முழுமையாக நான் அலட்சியப்படுத்தினேன். என் அம்மா ஒருவரே குடும்பத்திற்குத் தேவையானதை சம்பாதிக்க வேண்டி இருந்ததால், அவளால் நாள் முழுவதும் வீட்டிற்கு உள்ளேயே இருக்க முடியவில்லை. நான் என் தந்தையை அக்கறையுடன் கவனித்திருக்க வேண்டும், ஆனால் நான் அதைச் செய்யவில்லை. இது நடந்து கொஞ்ச காலம் ஆகிவிட்டது, ஆனால்…read more