நான் என்ன செய்திருக்க முடியும்?

பெரும்பாலான சூழ்நிலைகளில், நாம் அனைவரும் நமது இயல்புக்கு ஏற்பச் செயல்படுகிறோம்.

யாரோ ஒருவர் தங்களுக்குத் தீங்கு செய்யும் போது நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று பெரும்பாலும் மக்கள் என்னைக் கேட்கிறார்கள். சில கடினமான சூழ்நிலைகளில் அவர்கள் இருக்கும் போது, சாதாரணமாக அவர்கள் செய்ய விழையாத காரியங்களைச் செய்யும்படியாக இருக்கும் போது, அவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். ஒவ்வொரு முறை இந்த வினாக்களைக் கேட்கும் போதும், எனக்கு யூத பாரம்பரியத்தினைக் கதையாகச் சொல்லி விளக்கும் ‘லானே பெக்கர்’ (Laney Becker) எழுதிய “த்ரீ டைம்ஸ் சாய்” (Three Times Chai – மூன்று முறை சாய்) என்ற புத்தகத்தில் படித்த ஒரு அழகான கதை நினைவுக்கு வருகிறது. நாஜி படுகொலைகளில் இருந்து ஒரு பெரிய அளவிலான யூதர்களை மீட்ட டேனிஷ் ரகசிய இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த ஒரு தீவிரமான கிறிஸ்துவரைப் பற்றி ஒரு குறிப்பிட்ட…read more