நாம் ஏன் மகிழ்ச்சியற்று இருக்கிறோம்?

நம் சந்தோஷத்தை நொடிப் பொழுதே உள்ள மற்றும் பிடிபடாமல் இருக்கும் வேனில் காலத்து மேகங்களைப் போலவும், நம் துயரங்களையும், கஷ்டங்களையும் மிகப்பெரிய கற்களையும், கற்பாறைகளைப் போலவும் நாம் ஏன் உணர்கிறோம்?