ஓம் சுவாமி

மக்களின் விருப்பு வெறுப்புக்குக் காரணம்

மக்கள் உங்களை விரும்பவுமில்லை, வெறுக்கவுமில்லை. ஆனால் அவர்களுக்கு வழங்க உங்களிடம் என்ன உள்ளதோ அதை விரும்புகிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள். அவர்கள் விரும்புவது உங்களிடம் இருந்தால், அது அன்பு என்றாகிறது. அப்படி இல்லை என்றால் அதுவே வெறுப்பு என்றாகிறது.

முன்னொரு காலத்தில் ஒரு ஏரியின் மேலே  நூற்றுக்கணக்கான அடி உயரத்தில் நீல வானத்தில் ஒரு இளங்கழுகு உணவு தேடி அதன் பரந்த இறக்கைகளை விரித்துப் பறந்து கொண்டிருந்தது. அந்த  ஏரியின் தெளிவான தண்ணீரில் ஒரு மீன் நீந்திக் கொண்டிருந்ததைக் கண்டது. ஒரு கணமும் தாமதிக்காமல், வேகமாகக் கீழ் நோக்கிப் பறந்து அந்த மீனைத் தன் கூர்மையான நகங்களால்  பற்றி இரையாகக் கொண்டது. அது பறந்து சென்று மிகவும் உயரமான இடத்தில் அமர்ந்து அமைதியாகத் தான் பிடித்ததைச்  சாப்பிட வேண்டும் என்று எண்ணியது. அது இரையுடன் பறக்கத் தொடங்கியதுமே ஒரு கழுகுக் கூட்டம் அதைத் துரத்திக்கொண்டு வரத் தொடங்கியது. அவை வேட்டையில் அனுபவம் வாய்ந்த பெரிய பறவைகள். அந்த இளங்கழுகு மகிழ்ச்சி அற்ற நிலையில் சங்கடத்துடன் தன் சிறகை அடித்துக் கொண்டு, தன் இரையையும் விடாமல் பிடித்துக் கொண்டு…read more

சரணடைதல் என்பதன் பொருள்

சரணடைதல் என்பது ஏற்றுக்கொள்ளுதலின் ஒரு வடிவம் ஆகும். நீங்கள் ஒரு பூனைக் குட்டி அல்லது ஒரு குரங்கு போல் சரணடைய முடியும். இரண்டில் நீங்கள் எது?

பெரும்பாலான ஆத்திக மதங்கள் பக்தர்களைச் சரணடையத் தூண்டுகின்றன, அவை தெய்வீகச் சித்தத்திற்குச் சரணடைவதில் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன. சில பாதைகளில் குரு, ஆன்மீக ஆசானிடம் பூரணச் சரணாகதி அடைவது தேவையாக உள்ளது. அப்படியானால், சரணடைவது என்பதன் உண்மையான அர்த்தம் என்ன? சரணடைவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது? முன் ஒரு காலத்தில், ஒரு சிறிய கிராமத்தில், ஒரு வயதான விவசாயி தனது ஒரே மகனுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு ஒரு சிறிய துண்டு நிலம், ஒரு மாடு மற்றும் ஒரு குதிரை சொந்தமாக இருந்தது. ஒரு நாள் அவரது குதிரை ஓடிவிட்டது. அவர்கள் தங்களது குதிரையைத் தேடிச் சென்றனர், ஆனால் பலனில்லை. அவரது மகன் மிகவும் கலக்கமடைந்து இருந்தான். அண்டை வீட்டுக்காரர்கள் அந்த வயதான விவசாயியைப் பார்க்க வந்தார்கள். “என்ன கொடுமை நடந்துள்ளது, கடவுள் உங்கள் மீது மிகக்…read more

1