விமர்சனத்தைச் சமாளிப்பது எப்படி

உங்களுக்குள் அவர்கள் என்ன பார்க்கிறார்களோ அது அவர்களின் சுய பிரதிபலிப்பாகும். உங்களுக்குள் என்ன இல்லையோ அதை நீங்கள் மற்றவர்களிடம் பார்க்க முடியாது.