ஓம் சுவாமி

கடவுள் கோபம் கொள்கிறாரா?

கடவுள் உங்கள் மேல் கோபம் கொள்வார், உங்களது பாவங்கள் மற்றும் மோசமான கர்மாவுக்காக உங்களைத் தண்டிப்பார் என்பது சாத்தியமா? அப்படியானால், உண்மையில் அவர் கடவுளாக இருக்க முடியுமா?

இரண்டு கேள்விகளைப் பலர் என்னிடம் பல முறை கேட்டுள்ளனர். சமீபத்தில், நெடுநாட்களாக எனக்குத் தெரிந்த ஒரு நபர், இதே கேள்விகளைக் கேட்டார். நானும் பதிலளித்தேன். அவ்வாறு செய்த பின்னர், நான் இதை மற்றவர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். எதிர்காலத்தில், இந்தக் கேள்விகளைக் கேட்பவரிடம் இந்த இணைப்பைச் சுட்டிக்காட்டி விட்டு, நான் என் நேரத்தைச் சேமித்துக் கொள்ள முடியும். நான் அந்தக் கேள்விகளைத் தொகுத்து உங்களுக்குக் கூறுகிறேன்: 1. நான் குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை வணங்குகிறேன். நான் மற்றொரு வடிவத்தை வணங்கினால் அல்லது மற்ற நடைமுறைகளை ஆராய முற்பட்டால், அது என்னுடைய தெய்வத்தைச் சஞ்சலமடையச் செய்யுமா? 2. குரு குறையற்றவராக இருக்க முடியுமா? அல்லது வேறு எவராவது குறையற்றவராக இருக்க முடியுமா? யாவர்க்கும் மேலான கடவுள் ஒருவரே பூரணமானவராக இருக்க முடியும். என் எண்ணங்கள்; பின்வருமாறு:…read more

பஜ கோவிந்தம் – பகுதி 6

சரணடைதல், தியானம் செய்தல், மனித வாழ்க்கையின் உண்மையான குறிக்கோளான விமோசனத்தை அடைய உழைத்தல் ஆகியவற்றை, செய்யச் சொல்லி சங்கராச்சாரியார் நம்மை அறிவுறுத்துகிறார்.

பஜ கோவிந்தம் தொடரின் ஆறு பகுதிகளின் கடைசி பகுதியாகும். गेयं गीता नाम सहस्रं ध्येयं श्रीपति रूपमजस्रम्। नेयं सज्जन सङ्गे चित्तं देयं दीनजनाय च वित्तम् ॥27॥ கேயம் கீதா னாம ஸஹஸ்ரம் த்யேயம் ஸ்ரீபதி ரூபமஜஸ்ரம் னேயம் ஸஜ்ஜன ஸங்கே சித்தம் தேயம் தீனஜனாய ச வித்தம் (27) புனிதமான பெயர்களை உச்சரியுங்கள். இறைவனின் மகிமையைப் பாடுங்கள். உன்னதமானவர்களுடன் இணைந்திருங்கள் மற்றும் தேவையில் உள்ளவர்களுக்குக் கொடுங்கள். सुखतः क्रियते रामाभोगः पश्चाद्धन्त शरीरे रोगः। यद्यपि लोके मरणं शरणं तदपि न मुञ्चति पापाचरणम् ॥28॥ ஸுகதஃ க்ரியதே ராமாபோகஃ பஶ்சாத்தன்த ஶரீரே ரோகஃ யத்யபி லோகே மரணம் ஶரணம் ததபி ன முஞ்சதி பாபாசரணம் (28) இன்பத்தைப் பெறுவதற்காக நீங்கள் பயன்படுத்தும் உங்கள் உடல் ஒரு நாள் நோயுற்றதாக…read more

பஜ கோவிந்தம் – பகுதி 5

நீ யார், நீ எதைப் பிடித்துக் கொண்டிருக்கிறாய் என்று எப்போதாவது சிந்தித்து இருக்கிறாயா? ஆழமான ஞானத்தைப் பிரதிபலிப்பதற்கான அந்த வசனங்களின் விவரிப்பைக் கேளுங்கள்.

பஜ கோவிந்தம் தொடரின் ஆறு பாகங்களில் இது ஐந்தாவது பகுதியாகும். रथ्याचर्पट-विरचित-कन्थः पुण्यापुण्य-विवर्जित-पन्थः। योगी योगनियोजित चित्तः रमते बालोन्मत्तवदेव ॥22॥ ரத்யா சர்􏰁பட விரசித கன்தஃ புண்யாபுண்ய விவ􏰁ர்ஜித பன்தஃ யோகீ யோக னியோஜித சித்தஃ ரமதே பாலோன்மத்தவதேவ (22) உலகின் நீடித்த பழமை மரபுகளை விட்டுவிட்டு, உயர்ந்த பேரின்பத்தில் லயித்திருக்கும் ஒரு யோகி, பயமின்றி, சுதந்திரமாக ஒரு குழந்தையைப் போல் அலைந்து திரிகிறார். कस्त्वं कोऽहं कुत आयातः का मे जननी को मे तातः। इति परिभावय सर्वमसारम् विश्वं त्यक्त्वा स्वप्नविचारम् ॥23॥ கஸ்த்வம் கோஹம் குத ஆயாதஃ கா மே ஜனனி􏰀 கோ மே தாதஃ இதி பரிபாவய ஸர்வம ஸாரம் விஷ்வம் த்யக்த்வா ஸ்வப்ன விசாரம் (23) யார் யாராக இருக்கிறார்கள்? நீங்களும் மற்றவர்களும் எங்கிருந்து வருகிறீர்கள்?…read more

பஜ கோவிந்தம் – பகுதி 4

உங்களது விமோசனம், உங்கள் மனநிலை, உங்கள் கர்மா ஆகியவற்றைச் சார்ந்துள்ளது. சத்தியத்தை உணர்ந்துகொள்வது, இந்த உலகில் நீங்கள் அமைதியுடனும், ஆனந்தத்துடனும் வாழ உதவ முடியும்.

இது பஜ கோவிந்தம் தொடரின் ஆறு பாகங்களில், நான்காவது பகுதி ஆகும். நான் இங்கு பஜ கோவிந்தத்தை என்னுடைய கருத்துக்களால் நிரப்பப்பட்டுள்ள மொழிபெயர்ப்பை எழுதுகிறேன். कुरुते गंगासागरगमनं व्रतपरिपालनमथवा दानम्। ज्ञानविहिनः सर्वमतेन मुक्तिः न भवति जन्मशतेन ॥17॥ குருதே கங்கா ஸாகர கமனம் வ்ருத பரிபாலன மதவா தானம் ஜ்ஞான விஹின􏰀ஃ ஸ􏰁ர்வமதேன முக்திஃ ன பவதி ஜன்ம ஶதேன (17) ஒருவரின் முக்தி அவர்களின் உள் அறிவைச் சார்ந்துள்ளது. யாத்திரைகள் மற்றும் விரதங்கள் போன்ற வெளிப்புற நடவடிக்கைகளைச் சார்ந்து இருப்பதில்லை. सुर-मन्दिर-तरु-मूल-निवासः शय्या भूतलमजिनं वासः। सर्व-परिग्रह-भोग-त्यागः कस्य सुखं न करोति विरागः ॥18॥ ஸுரமன்திர தரு மூல னிவாஸஃ ஶய்யா பூதலமஜினம் வாஸஃ ஸர்வ பரிக்ரஹ போகத்யாகஃ கஸ்ய ஸுகம் ன கரோதி விராகஃ (18) பதுக்கல் மற்றும் உணர்வுகளின்…read more

பஜ கோவிந்தம் – பகுதி 3

பெரும்பாலான மக்கள் தங்கள் ஆசைகள், இலக்குகள் மற்றும் நம்பிக்கைகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது வாழ்க்கை தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறது. நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை ஏன் செய்கிறீர்கள்? உங்கள் செயல்களைப் பற்றிச் சிந்திக்கவும்.

இது பஜ கோவிந்தத்தின் ஆறு பகுதித் தொடரின் மூன்றாம் பகுதி ஆகும். நான் இங்கு பஜ கோவிந்தத்தை என்னுடைய கருத்துக்களால் நிரப்பப்பட்டுள்ள மொழிபெயர்ப்பை எழுதுகிறேன். दिनमपि रजनी सायं प्रातः शिशिरवसन्तौ पुनरायातः। कालः क्रीडति गच्छत्यायुः तदपि न मुञ्चति आशावायुः ॥12॥ தினமபி ரஜனீ ஸாயம் ப்ராதஃ ஶிஶிர வஸன்தௌ புனராயாதஃ காலஃ க்ரீடதி கச்சத்யாயுஃ ததபி ன முஞ்சதி ஆஶாவாயுஃ (12) ஒரு நாளின் நான்கு காலங்கள் மற்றும் பருவங்களின் மாற்றங்கள் ஒன்றை ஒன்று தொடர்கின்றன. வாழ்க்கையின் பிடிமானம், இறப்பின் விளையாட்டால் புரட்டப்படுகிறது. இருந்தாலும், நாமது ஆசை என்ற சுழல் காற்றினால் நாம் தொடர்ந்து சுழற்றி அடிக்கப்படுகிறோம். का ते कान्ता धनगतचिन्ता वातुल किं तव नास्ति नियन्ता। त्रिजगति सज्जन संगतिरेका भवति भवार्णवतरणे नौका ॥13॥ கா தே…read more

1