ஓம் சுவாமி

பஜ கோவிந்தம் – பகுதி 2

சங்கராச்சார்யாரின் பஜ கோவிந்தம் ஆழமான மற்றும் சாசுவதமான ஞானத்தைக் கொண்டுள்ளது.

இது பஜ கோவிந்தத்தின் ஆறு பகுதித் தொடரின் இரண்டாம் பகுதி ஆகும். நான் இங்கு பஜ கோவிந்தத்தை என்னுடைய கருத்துக்களால் நிரப்பப்பட்டுள்ள மொழிபெயர்ப்பை எழுதுகிறேன். बालस्तावत् क्रीडासक्तः, तरुणस्तावत् तरुणीसक्तः। वृद्धस्तावत् चिन्तामग्नः पारे ब्रह्मणि कोऽपि न लग्नः ॥7॥ பால ஸ்தாவத் க்ரீடாஸக்தஃ, தருண ஸ்தாவத் தருணீஸ􏰀க்தஃ வ்றுத்த ஸ்தாவத் சின்தாமக்னஃ பாரே ப்ரஹ்மணி கோஉபி ன லக்னஃ (7) குழந்தைகள் எல்லோரும் விளையாடுவதில் மூழ்கி உள்ளனர். இளைஞர்கள் தன் புலன் இன்பத்தில் நேரத்தைக் கழிக்கிறார்கள். முதியவர்கள் கவலையில் மூழ்கி இருக்கிறார்கள். யாரிடமும் இறைவனை நினைக்க நேரமிருப்பதாகத் தெரியவில்லை. का ते कांता कस्ते पुत्रः, संसारोऽयं अतीव विचित्रः। कस्य त्वं कः कुत अयातः तत्त्वं चिन्तय यदिदं भ्रातः ॥8॥ கா தே கான்தா கஸ்தே புத்ரஃ, ஸம்ஸாரோக்ய் அதீ􏰀வ…read more

பஜ கோவிந்தம் – பகுதி 1

சங்கராச்சார்யாரின் பஜ கோவிந்தம் ஆழமான மற்றும் சாசுவதமான ஞானத்தைக் கொண்டுள்ளது.

பஜ கோவிந்தம் அருள்மிகு சங்கராச்சார்யாரின் அழகான தொகுப்பாகும். பஜ கோவிந்தத்தை மோக முத்கரம் என்றும் அழைப்பார்கள். மோக முத்கரம் என்றால் பொருட்களின் மீதான உன்னுடைய பற்று மற்றும் தேக பந்தத்தைத் தகர்த்துவிடும் ஒன்று என்று பொருள். நான் இங்கு பஜ கோவிந்தத்தை என்னுடைய கருத்துக்களால் நிரப்பப்பட்டுள்ள மொழிபெயர்ப்பை எழுதுகிறேன். இது பஜ கோவிந்தத்தின் ஆறு பகுதித் தொடரின் முதல் பகுதி ஆகும். भज गोविन्दं भज गोविन्दं, गोविन्दं भज मूढ़मते। सम्प्राप्ते सन्निहिते मरणे, नहि नहि रक्षति डुकृञ् करणे ॥1॥ பஜ கோவிந்தம் பஜ கோவிந்தம், கோவிந்தம் பஜ மூட மதே ஸம்ப்ராப்தே சந்நிஹிதே மரணே, நஹி நஹி ரக்ஷதி டுக்ரிங்கரணே (1) தவறான நம்பிக்கை கொண்டு ஏமாறும் மானிடனே, எப்பொழுதும் கடவுளின் நாமங்களை உச்சரிப்பாயாக! நீ உயிர் நீக்கும் தருணத்தில் உன்னுடைய…read more

சாதனாவின் நான்கு தூண்கள்

ஆன்மீகச் சாதனாவில் (பயிற்சியில்) வெற்றி பெற உங்களுக்கு ஒரு குரு அல்லது தீட்சை அவசியமா? இதோ அந்த சாதனாவின் நான்கு முக்கியக் கூறுகள்.

ஒரு திறமையான துறவியின் அமானுஷ்ய சக்திகளைப் பார்த்து ராஜா பிரதாப்பானு ஆச்சரியமடைந்ததாக, கோஸ்வாமி துளசிதாஸ் இராமாயணத்தில் ஒரு குறிப்பிட்ட அத்தியாயத்தில் எழுதுகிறார்: ஜனி அசரஜு கரு மன மாஹி, ஸுத தப தே துர்லப கசு நாஹி. தபபல தே ஜக ஸ்ருஜயி பிதாதா, தபபல பிஷ்னு பயே பரித்ராதா. தபபல சம்பு கரஹி ஸன்ஹாரா, தப தே ஆகம நஹி கசு ஸன்ஸாரா. (துல்ஸி இராமாயணா, 1. 162.1-2) அன்பார்ந்தவரே வியப்படைய வேண்டாம். சாதனாவால் முடியாதது எதுவும் இல்லை. பிரம்மாவின் உருவாக்குதல், விஷ்ணுவின் பாதுகாத்தல் மற்றும் சிவனின் அழித்தல் அனைத்தும் தவத்தினால் தான் நடக்கிறது. தவத்தால் அடைய முடியாதது எதுவும் இந்த மூன்று உலகங்களிலும் இல்லை. விரைவில் திருத்தம் என்பது எதிலும் கிடையாது. சுய மாற்றத்தின் சாதனா, பயிற்சியின் வெற்றி, உங்களது முயற்சியின் அளவு, தரம்…read more

சமாதி என்பதன் பொருள்

உண்மையில் சமாதி என்றால் என்ன? அது வெறுமையான ஒரு நிலையா அல்லது மேன்மையான-விழிப்புணர்வா, மேன்மையான-உணர்வு-நிலையா? மேலே படிக்கவும்.

ஒரு சில நாட்களுக்கு முன்பு ஒரு வாசகர் பின்வரும் கருத்தை வெளியிட்டிருந்தார்: சுவாமி ஜி, நான் வரவிருக்கும் உங்களுடைய பதிவுகளை ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன் மற்றும் உங்களுடைய கருணையால் உண்மையைப் புரிந்து கொள்வேன் என்று நம்புகிறேன். என்னுடைய புரிதலைப் பற்றிய ஒரு கேள்வி உள்ளது. வரவிருக்கும் பதிவுகளில் அதற்கான பதில் தானே வரும் என்று நீங்கள் நினைத்தால், என் கேள்விக்குப் பதில் தருவது தொடர்பான தேர்வினை நீங்களே செய்யலாம். “சமாதி” நிலையைப் பற்றிய ஒரு கேள்வி. சமாதி அல்லது தூய பேரின்பநிலை என்பதன் அர்த்தம் என்ன? எனக்குப் புரிந்தவரை சமாதி என்பது, ஒருவருக்கு உண்மையில் அவர் யார் என்று தெரியும் போது உள்ள ஒரு நிலை, அதாவது கடவுளுக்கும், தனக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை என்று தெரியும் ஒரு நிலை. ஒருவர் “ஜடம்” அல்ல,…read more

1